கர்த்தரே நமக்கு நிழல்

சங்கீதம் 121:1-8
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்
ஏசாயா 25:4
நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும்...வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்.
1. செட்டைகளின் நிழல்
சங்கீதம் 36:7
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்
சங்கீதம் 17:9
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும்... பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்
சங்கீதம் 57:1
; சங்கீதம் 63:7
;
ரூத் 2:12;
மத்தேயு 23:37
2. கன்மலையின் நிழல்
ஏசாயா 32:1-5
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்
சங்கீதம் 27:5
;
ஏசாயா 26:4
3. கரத்தின் நிழல்
ஏசாயா 49:2
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடி வைத்தார்
ஏசாயா 51:16
நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
யாத்திராகமம் 33:22
4. மரத்தின் நிழல்
உன்னதப்பாட்டு 2:3
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக் கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்,
5. மேகத்தின் நிழல்
மத்தேயு 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.